Did you Saw a UFO..??

You saw Something in the Sky which you cant explain..??
Please report it to MUFON (Mutual UFO Network)

MUFON Link

ParakkumThattu ®

ParakkumThattu ®

புதன், 3 அக்டோபர், 2012

கிரீஸ் நாட்டில் பறக்கும் தட்டு..


கிரீஸ் (Greece) நாட்டில் ஒரு பயணியால் கடந்த செப்டம்பர் மாத இறுதியில் படமெடுக்கப்பட்ட இந்த அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் இணையத்தில் உள்ள பறக்கும் தட்டு ஆய்வாளர்கள் மத்தியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் ஜெர்மனியை சேர்ந்த ஒரு பெண் தனது கணவருடன்
கிரீஸ் நாட்டில் விடுமுறை பயணம் சென்றிருந்தார்.அப்போது அங்கே உள்ள ”பலோஸ் பீச்” (Balos beach) என்ற கடற்கரைக்கு கணவருடன் காரில் சென்ற போது வழியில் சென்ற ஆடுகளை புகைப்படம் எடுத்தார்.ஆனால் அந்த புகைப்படத்தில் ஆடுகள் மட்டுமல்ல அடையாளம் தெரியாத ஒரு பறக்கும் பொருளும் இருந்தது அவருக்கு தெரியவில்லை. அந்த புகைப்படம் கீழே..

Greece UFO Sep.2012



பெரிதாக்க பட்டது

பெரிதாக்க பட்டது


கடற்கரையிலிருந்த்து வந்த பின்பு எடுத்த படங்களை பார்த்த போது தான் இந்த பொருள் (பறக்கும் தட்டு?)இருந்தது தெரியவந்தது. இந்த படம் எடுத்த பெண் தனது பெயரை வெளியிடவிரும்பவில்லை.அவர் எடுத்த படத்தில் ஒன்றில் மட்டுமே இந்த பொருள் இருந்தது.சில நொடி வித்தியாசத்தில் முன்னும் பின்னும் எடுத்த படங்களில் இந்த பொருள் இல்லை.

இந்த படங்களை எடுக்கும் போது தான் எந்த வானத்தில் எந்த பொருளையும் பார்க்கவில்லை என்றும் எந்த சத்தத்தையும் கேட்கவில்லை என்றும் பட்மெடுத்த பெண் கூறியுள்ளார்.

அவர் கூறியுள்ளது ஆங்கிலத்தில் கீழே..


"On August 19 of this year (2012) my husband and I were driving towards a very beautiful beach called Balos beach, Gramvousa in Crete where we were on a holiday break. We were driving on a long dirt road to get to the beach and because of all the holes and humps in the road we're driving really slow. At some point during this half hour drive a hurt of goats were on the road, sort of walking with us so I started taking pictures of the situation. I took some shots leaning out of my opened window and shot the pictures with my reflection in the mirror, the goats walking with us and the spectacular view. At some point I got out of the car and took some more shots.

One and a half hour later, when we finally arrived on the beach after a long climb down hill it was very, very windy, almost stormy so we decided to hide in one of the beach-cafeteria's and we scrolled through the shots on our camera to see what I photographed. This is when we first noticed there was something in the sky on just one of the shots I took. We zoomed in on our camera screen and could not believe what we saw, such a strange shape. We immediately started discussing possibilities to define what it could be, but had no idea.
We didn't notice anything was in the sky when I took the shot. We didn't experience anything strange. It was a warm, sunny day, but there was a strong wind out of the Northeast. There was no sound." 


இதனை ஆய்வு செய்த ஆய்வாளர் ஜெஃப் ரிட்ஸ்மென் (Jeff Ritzmann) இந்த படத்தில் இருப்பது நிச்சயமாக மிகப்பெரிய பறக்கும் பொருள் இது இயற்கையான எந்த பொருளாகவும் இருக்க முடியாது மேலும் இது விமானம்,ஹெலிகாப்டர் போன்றவையாகவும் இருக்கமுடியாதென்றும் மேலும் இந்த படம் போட்டோஷாப் போன்ற மென்பொருள்களை கொண்டு எடிட் செய்யபட்டது அல்ல இது உண்மையான புகைப்படமே என்று கூறியுள்ளார்.