ஐக்கிய ராஜ்ஜியத்தில் (United Kingdom) உள்ளது எவ்பர்ரி (Avebury) நகரம். இந்த இடம் Crop Circles எனப்படும் பயிர் வட்டங்களுக்கு புகழ் பெற்றது அடிக்கடி இந்த பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மர்மமான பயிர் வட்டங்கள் தோன்றும். இந்த பயிர்வட்டங்களை இன்று மனிதர்கள் உருவாக்கினாலும் இங்கு தோன்றும் பயிர் வட்டங்கள் மிகவும் சிக்கலான வடிவமுடையவை.இவற்றை செயற்கையாக உருவாக்குவது மிகவும் கடினம் அல்லது உருவாக்க இயலாதது.
இங்கே இந்த மாத ஆரம்பத்திலிருந்து பல சிக்கலான் பயிர்வட்டங்கள் தோன்றி வந்தன.
அவை உங்கள் பார்வைக்கு கீழே..
இங்கே இந்த மாத ஆரம்பத்திலிருந்து பல சிக்கலான் பயிர்வட்டங்கள் தோன்றி வந்தன.
அவை உங்கள் பார்வைக்கு கீழே..
ஆகஸ்ட் 1, 2012
ஆகஸ்ட் 1, 2012
ஆகஸ்ட் 9, 2012
ஆகஸ்ட் 12, 2012
ஆகஸ்ட் 15, 2012
ஆகஸ்ட் 20, 2012
ஆகஸ்ட் 23, 2012
மேலே இறுதியாக உள்ளது சமீபத்திய பயிர்வட்டம் இவை மனிதர்களால் உருவாக்க படுவதாக ஒரு சாரார் சொல்லி வந்தாலும் இந்த பயிர் வட்டத்தை காண கடந்த 19ம் தேதி சென்ற U.F.O ஆய்வாளர் ஒருவர் வானத்தில் கண்ட ஒரு வெளிச்சமான பொருள் ஒன்று பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
திடீரென்று மறையும் இந்த பறக்கும் பொருள் விமானமாகவோ அல்லது நட்சத்திரமாகவோ இருக்க முடியாது.. பிறகு வேறு என்னவாக இருக்க முடியும்..?? மேலும் அந்த ஆய்வாளர் இதனை கண்ட பிறகு இரண்டு முறை இந்த பயிர்வட்டம் உண்டாக்க பட்டுள்ளது..
(மேலே தேதியிட்ட புகைபட்ங்களை காணவும்)
இதை உண்டாக்குவது யார்...??
வழக்கம் போல முடிவு உங்களிடமே..
இதோ அந்த வீடியோ காட்சி..







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக